Description
Mappillai Samba poha keeps blood sugar levels under control and is recommended for people with diabetes. Mappillai Samba aval has a high amount of iron and antioxidants. It has high fibre content and helps in easy digestion. மாப்பிள்ளை சம்பா “அவல்”லில்: சிறுவாழூண் (probiotic) என்பது நுண்ணுயிர் கலந்த அவல் உணவாகும். மேலும், சத்துமிக்கது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க கூடியது. சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு. .
தனி சிறப்புகள்:
நரம்புகள், தசைகள் வலுவாக உடல் பலம் பெறும். விளக்கம்
மாப்பிள்ளை சம்பா அவலில் இரும்புசத்து, நார்சத்து, மினெரல்ஸ், ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் நிறைந்துள்ளது. அவலில் உள்ள நார்சத்து காரணமாக எளிதில் ஜீரணமாக உதவும். மாப்பிள்ளைச்சம்பா அரிசியில் காணப்படும் அத்தியாவசமான சத்துக்கள் அனைத்தும். அப்படியே கிடைக்க உதுவுகிறது. தினசரி பயன்பாட்டில் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி அதிகரிக்கும். மிகக்குறைந்த கனலி (Calorie) உள்ள உணவாகும். மாப்பிள்ளைச்சம்பா அவலில் உள்ள வைட்டமின் உடலுக்கு தேவையான சக்தி அளிக்கிறது.
மேலும்: இன்றளவிலும் இளவட்ட கல்லை தூக்கும் தமிழர் விளையாட்டு நடைபெறுகின்றது
Health Benefits
மாப்பிள்ளை சம்பா அவல் உடலில் உள்ள சர்க்கரை அளவினை கட்டுக்குள் வைக்கிறது. சர்க்கரை நோயளிக்கு ஏற்ற உணவாகும்.
மாப்பிள்ளை சம்பா அவலில் உள்ள நார்சத்து, எளிதில் செரிமானமாகும்.
உடலுக்கு தேவையான Probiotics உள்ளதால், உடலின் திறன் மேம்படுகிறது.
வாயில் சுவைக்கும் போது ஏற்படும் குழகுழப்பு தன்மையற்றது(Gluten Free).
இரும்பு சத்து நிறைந்த உணவு.
Reviews
There are no reviews yet.