Description
GARUDAN SAMBA:
Garudan Samba has a unique nutty flavour and it is rich in nutrients and fiber. Garudan Samba improves immune system and helps in curing digestive disorders. UTI / Urinary infections, Anemia can be treated using Garudan Samba rice.
BENEFITS:
Cures urinary tract infections and body tumors.
It reverses blood anemia and known for its anti-cancer, anti-skin decease properties
To reverse the harms of chemical or pesticide residue in the body, consume organic rice regularly.
Improve immune power
Relieves blood tumors
………….Garudan Samba improves immune system and helps in curing digestive disorders. UTI / Urinary infections, Anemia can be treated using Garudan Samba rice. Delicous Idly , Dosa and other rice varieties can be prepared using Garudan Samba Rice. Garudan Samba is a handpounded rice……………..
கருடன் சம்பா:
கருடன்(Eagle) கழுத்தில் வெள்ளையாக இருப்பதுபோல், கருடன் சம்பா நெல்லின் நுனிப் பகுதியில் வட்டமான வெள்ளை(White) நிறம் காணப்படுவதால் இந்நெல்லுக்கு அப்பெயர் பெற்றதாக கருதப்படுகிறது. இந்த கருடன் சம்பா சாப்பாட்டிற்கும், மற்றும் பலகாரங்களுக்கும் ஏற்ற இரகமாகக் கருதப்படுகிறது. பண்டைய காலத்தில் மணப்பாறை முறுக்கு இந்த அரிசியைக் கொண்டு செய்யப்பட்டுப் பிரபலமடைந்ததாகத் தகவல் உள்ளது. விரைவாக வேகக்கூடிய இரகமாக உள்ள இந்த பாரம்பரிய அரிசி வகை, இல்லத்தரசிகளிடம் முதன்மை பெற்றது. சிகப்பு நிறமுடைய இந்நெல், வெள்ளை அரிசி கொண்ட நடுத்தரமான இரகமாகும்.
மருத்துவ பயன்கள்:
நோய் எதிர்ப்பு சக்தி தரும்.
பசையம் குறைவாக உள்ள அரிசி , உடல் வலிமையாக்கும்.
சிறுநீர் தொற்று உபாதைகளை சீர் செய்யும்,
உடல் கட்டிகளை குணமாக்கும்.
ரத்த சோகை நீக்கும்.
Reviews
There are no reviews yet.